திரு தம்பிஐயா பத்மநாதன்

தம்பிஐயா பத்மநாதன்

தோற்றம்: 12 செப்டம்பர் 1929 - மறைவு: 20 செப்டம்பர் 2020

யாழ்.நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர்,  Staten Island(USA) , ) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா பத்மநாதன் அவர்கள் கடந்த 20-09-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா வள்ளியம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், 
 
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அருமை கணவரும்,
 
சுதாமதி,ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
பிரம்மன்,வர்த்தனா அரன் அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
இஷானி,ஆரியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும், 
 
காலஞ்சென்ற தம்பிஐயா இரத்தினசபாபதி அவர்களின் அன்புசகோதரரும்,
 
வாண்டா,நரேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,
 
மகேஸ்வரி,காலஞ்சென்ற பூபாலன், காலஞ்சென்ற நேசலஷ்மி,காலஞ் சென்றஇராசரத்தினம்,
கமலாவதி, காலஞ்சென்ற விஜேந்திரன்,  சகுந்தலாதேவி,கோபாலசிங்கம், நீலாம்பிகை,
இரத்தினசிங்கம்காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியை 29-09-2020ம் திகதி செவ்வாய்கிழமைஅன்று காலை 11.00 மணிக்கு நனைபெற்று பகல் 1.00 மணிக்கு Southgate  மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத் தருகின்றோம்.

நாட்டின் தற்போதய சூழ்நிலை காரணமாக இறுதிக் கிரியைகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதையும் அறியத் தருகின்றோம்.
 
ஈமைக் கிரியையில் பங்குபெற அழைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி.
 
தயவுகூர்ந்து உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் இதற்கு மதிப்புஅளிக்கும்படி
வேண்டுகின்றோம்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-
 
சுதா,ராஜன்,பிரம்மன்,வர்த்தனா

தொடர்புகளுக்கு:-
 
திருமதி சுதாமதி நரேந்திரன்(மகள்): +44 750 728 6413
 
ராகவன்(மகன்): (H)+1 718-698-5028  (C)+1 917-623-6489

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2020 06:42)