திரு தம்பிஐயா செல்வரத்தினம்
(அரச மருத்துவ அதிகாரி)
தோற்றம்: 28 பெப்ரவரி 1926 - மறைவு: 13 ஏப்ரல் 2020
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா செல்வரத்தினம் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற சதாசிவம், நல்லம்மா(கொடிகாமம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லீலாவதி செல்வரத்தினம்(லீலா ரீச்சர்- முன்னாள் ஆசிரியை கொடிகாமம் திருநாவுக்கரசு Central College) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுரேஷ்(கண்ணன்- OFAAL Chairman), ரமேஷ்(அருச்சுணன்), பிரகாஷ் , சுஜாதா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
மங்கயர்க்கரசி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான தவமணி அம்மாள், நாகரத்தினம்(இந்திரா), நவரத்தினம்(துரை) மற்றும் குணவதி அம்மாள்(பிரித்தானியா), கனகரத்தினம்(பிரித்தானியா), காலஞ்சென்ற தனலக்ஷ்மி அம்மாள், ஜீவரத்தினம்(பிரித்தானியா), ஜெயரத்தினம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, ஐயாத்துரை, Dr.ராஜரத்தினம் மற்றும் ரத்னபூபதி, ரங்கநாதன்(பிரித்தானியா), புஷ்பவதி(பிரித்தானியா), காலஞ்சென்ற செல்லக்கண்டு, லிங்கேஸ்வரி(பிரித்தானியா), கிரிஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி அம்பிகைபாகன், திலகவதி சாமுவேல்(ஐக்கிய அமெரிக்கா) மற்றும் புஷ்பராணி சிவலோகநாதன்(பிரித்தானியா), சோதி நாயகி பாலசுந்தரம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவளேஸ்வரி(பவளம்), வசந்தி, வித்யகலா(கலா), மைக்கேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.சிந்துஜா, Dr.யதூஷன், சைலஜா(சட்டத்தரணி), தெய்வஜனனி, நவலக்ஷ்மி, கெய்லன், மதி, Dr.வைதேகி, கங்கைச்செழியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மாயன் மதி அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய அசாதரன சூழ்நிலை காரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக்கொள்ளவும்,
இரங்கல் செய்திகளையும், அனுதாபங்களையும் தொலைபேசி, மின்னஞ்சலி மூலமாக பகிர்ந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
26th Apr 2020 12:00 AM
தகனம்:-
Sunday, 26 Apr 2020 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
Due to government restrictions and advice there will be a private family service only.
தொடர்புகளுக்கு:-
சுரேஷ் - மகன் Mobile : +44 778 068 5075 Email : Send Message
ரமேஷ் - மகன் Email : Send MessageMobile : +44 783 225 7567
பிரகாஷ் - மகன் Mobile : +44 746 987 3323 Email : Send Message
சுஜாதா - மகள் Mobile : +44 779 000 5367 Email : Send Message
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2020 00:55)
