திரு தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்
(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)
தோற்றம்: 24 மார்ச் 1936 - மறைவு: 08 செப்டம்பர் 2020
இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா, ஒட்டாவாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்) அவர்கள் செவ்வாய்க்கிழமை (08-09-2020) அன்று கனடா ஒட்டாவாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய மலாயன் புகையிரத நிலைய அதிபர் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை – லட்சுமி தம்பதிகளின் இளைய மகனும்,
காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த முன்னாள் திருவாதர் & Bros, K.K.S.றோட். உரிமையாளர் காலஞ்சென்ற திருவாதர் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவியின் ஆருயிர் கணவரும்,
கிருஸ்ணவேணி, முத்துத்தம்பிப்பிள்ளை, வெற்றிவேல், மாவீரர்களான அன்பழகன், அருளழகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோதிநாதன், வனஜா, நிரஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற சரஸ்வதி(இளைப்பாறிய ஆசிரியை, திருக்குடும்ப கன்னியர் மடம், கொழும்பு), ஜெகதீசன் (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர், மலேசியா), பாக்கியம்(கனடா), இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(இளைப்பாறிய அதிபர்), நல்லையா, மற்றும் தம்பிப்பிள்ளை(நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர்), காலஞ்சென்றவர்களான
அன்னரத்தினம்(மலேசியா) சிவசோதி(ஓவசியர்), ஐயம்பிள்ளை, கதிரவேலு(இளைப்பாறிய அதிபர்), கந்தசாமி(சிவகாந்தா ஸ்ரோஸ், யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, மகாதேவன், யோகேஸ்வரன், மற்றும் தர்மராஜா(ராஜா குறொசறீஸ், வவுனியா), புஸ்பதேவி ஆகியோரின் மைத்துனரும்,
மதுரா, மயூரா, செழியன், சாருஜன், வாசினி(அருளினி), ஆதவன், அகரன், அருணன், ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வியாழக்கிழமை(10-09-2020)பி.ப.1.00மணி முதல் பி.ப.3.00மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பி.ப.3.00மணி முதல் கிரியைகள் தொடங்கி நடைபெற்று பி.ப.5.00மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சறோஜினிதேவி(மனைவி) : +1 613 434 6404
முத்துத்தம்பிப்பிள்ளை(முத்து மகன்): +1416 834 1725
வெற்றிவேல்(மகன்): +1 613 240 6710
கிருஸ்ணவேணி(மகள்): +1 416 830 8082
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2020 10:26)
