திரு. தம்பு பாலசுப்பிரமணியம்

(ஓய்வு நிலை விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்)

தம்பு பாலசுப்பிரமணியம்

மறைவு: 18 நவம்பர் 2025

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யோகபுரம், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பா.சயந்தன் (சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர்- யாழ். போதனா வைத்தியசாலை), பா.ஜனகன் (பொறியியலாளர்- ஸ்ரீலங்கா ரெலிக்கொம் கொழும்பு), பா.சாந்திகன் (பொறியியலாளர்), பா.ஜனந்தனன் (பொறியியலாளர் அவுஸ்திரேலியா), மோ. மாதங்கி (அவுஸ்திரேலியா), பா.வேணுகானகன் (மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2025 புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இல- 38/2, ஞானபாஸ்கரோதய, சங்க வீதி கல்வியங்காடு எனும் முகவரியில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2025 00:00)