திரு. தாமோதரம்பிள்ளை சுந்தரமூர்த்தி
தோற்றம்: 29 மார்ச் 1950 - மறைவு: 19 அக்டோபர் 2026
யாழ் வளலாயைப் பிறப்பிடமாகவும், வளலாய், அவுஸ்ரேலியா ஆகியோ இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை சுந்தரமூர்த்தி அவர்கள் 19-10-2026ம் திகதி திங்கட்கிழமை அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
HONOURING THE LIFE OF
Sundaramoorthy Thamotharampillai
29 MAR 1950 -19 OCT 2025
Service on Monday 26th of October 2026 at 11:00 AM till 1:00 PM
Springvale Botanical Cemetry
600 Princes Hwy, Sprinfvale VIc 3171.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
