திரு. தம்பையா தர்மலிங்கம்

(இளைப்பாறிய இலங்கை அரச உத்தியோகத்தர்)

தம்பையா தர்மலிங்கம்

தோற்றம்: 01 ஜூன் 1923 - மறைவு: 23 மே 2026

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவகாமசௌந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

தாரணி, மேகலை, கௌசலை, காலஞ்சென்ற யசோதை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

நித்திலா - Joe Cyriac, வித்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அயன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை மாலை 4:00 - 8:00 மணி வரை Highland Funeral Home (Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 31-05-2026 காலை 9:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

தாரணி (மகள்):- +1 416 879 1280
முருகதாஸ் (மருமகன்):- +1 416 543 6614

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 00:00)