திருமதி. தங்கம்மா மயில்வாகனம்

தங்கம்மா மயில்வாகனம்

தோற்றம்: 12 பெப்ரவரி 1943 - மறைவு: 09 மார்ச் 2025

யாழ் சரசாலை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Preston Victoria அவுஸ்திரேலியா  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா மயில்வாகனம் அவர்கள் 01-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

தகனக்கிரியைகள் பற்றிய விபரம்

VENUE:-

Cordell Chapel(Follow Green Line)

Fawkner Memorial Park

1187 Sydney Road,Fawkner, VIC

DATE AND TIME:-

Sunday, 16 March 2025

Viewing & Service:-

From 11:30 AM to 1:30 PM

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our Heartfelt Condolences. Rest in peace. Kuhanesan- Satha's brother"
- Kuhanesan Kandasamy (Australia, 14/03/2025 15:06)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2025 19:15)