திரு. தங்கவேலாயுதம் தருமதாஸ்
தோற்றம்: 11 ஜூன் 1967 - மறைவு: 04 நவம்பர் 2026
யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் - Grindsted யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தங்கவேலாயுதம் தருமதாஸ் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் திருவுடல் Dalbo 67, 7200 Grindsted இல் அமைந்துள் அன்னாரது இல்லத்தில் 05-11-2026 வியாழக்கிழமை பார்வைக்காக வைக்கப்படும்.
*நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
