Mr. Thanikasalam Nadarajah
Date of Birth: 04 October 1968 - Deceased: 24 May 2026
யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தணிகாசலம் நடராஜா அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம்-மெஞ்ஞானமாலை தம்பதியினரின் ஆசைமகனும், குமாரசாமிப்பிள்ளை-சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,
நவீன், பிரியந்திக்கா, தணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினித் அவர்களின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 - 6.00 மணி வரை Asian Funeral Care (66/67 Monarch Parade, London Road, Mitcham CR4 3HB) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-06-2026 திங்கட்கிழமை காலை 8:30 - 11:00 மணி வரை Tooting & Mitcham Community Sports Club Imperial Fields (Bishopsford Road, Morden SM4 6BF) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் South London Crematorium (Rowan Road, Streatham London SW16 5JG) திருவுடல் தகனம் செய்யப்படும்.
*******************
Mr. Thanikasalam Nadarajah, originally from Kaatuvalavu, Valvettithurai, and residing in London, passed away on Sunday, 24-05-2026.
He was the beloved son of the late Thanikasalam–Meignanamālai,
the dearly loved son-in-law of Mr. & Mrs. Kumarasamypillai–Sarojinidevi,
the loving husband of Shanthini,
the affectionate father of Naveen, Priyanthihaa, and Tanika, and father-in-law of Vinith.
Details regarding the final rites will be announced later.
The family kindly requests relatives, friends, and well-wishers to accept this notice.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
