யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் இந்தியா மற்றும் டொரன்டோ - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தரன் பரராஜசிங்கம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் (முன்னாள் குச்சவெளி உதவி அரசாங்க அதிபர்) - செல்வராணி தம்பதியினரின் அன்பு மகனும்,
R.K.S ராகவன் (இந்தியா) - காலஞ்சென்ற S. அம்சவல்லி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செளந்தரப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஓவியா , இலக்கியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுதன், மதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மதுரா, மாதுளா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லக்சுதன், சச்சிதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், ரட்ணராஜசிங்கம், அழகுராணி ஆகியோரின் பெறா மகனும்,
சுத்தானந்தன் - றஞ்சினி, பாலசுப்பிரமணியம் - பவானிராணி, காலஞ்சென்ற சச்சிதானந்தன் (குண்டு மாமா)ஆகியோரின் அன்பு மருமகனும்,
மோகன், லதா, சுமதி, எழில், சிவரஞ்ஜினி, சுலக்ஷன், சுகாசன் ஆகியரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
பார்வை:-
Sunday, 06 Apr 2025 [6:00 PM - 9:00 PM]
Monday, 07 Apr 2025 [7:30 AM - 8:30 AM]
கிரியை:-
Monday, 07 Apr 2025 [8:30 AM]
தகனம்:-
Monday, 07 Apr 2025 [10:30 AM]
@
North Toronto Crematorium
2 Stalwart Industrial Dr, Gormley,ON LoH 1Go, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

