திரு. கந்தையா தர்மலிங்கம்
மறைவு: 31 அக்டோபர் 2026
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமி தெருவடி பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், இலண்டன் - ஹாரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை 2026 அன்று இறைவனடி சேர்ந்து விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், கந்தையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
அன்பரசி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷஜினி, சாய்தேவ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
அன்பரசி:- +44 775 812 3648
அருந்ததி:- +44 757 883 9036
அருந்தவன்:- +44 744 820 3265
www.tamilthakaval.org
