திரு. தர்மதாசா (லக்கி) செல்லத்துரை

தர்மதாசா (லக்கி) செல்லத்துரை

தோற்றம்: 24 மார்ச் 1948 - மறைவு: 15 நவம்பர் 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தர்மதாசா செல்லத்துரை அவர்கள் 15- 11 2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லத்துரை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,  இரத்தின வடிவேலு - மகாலக்ஷ்மி தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும்,

மீரா அவர்களின் பிரியமான கணவரும்,

கதிர்செல்வனின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மீரா (மனைவி):- +491 622 418 271
கதிர் (மகன்):- +491 515 913 5490

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2026 00:00)