திருமதி. தர்சிக்கா பரமேசன்
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிஷாகரன் தர்சிக்கா அவர்கள் இயற்கை எய்தினார்.
அன்னார், பரமேசன் - மதிவதனி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம் - புஷ்பம் (குரும்பசிட்டி) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நிஷாகரன் பாசமிகு மனைவியும்,
அஸ்வினா, அனிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்ஷாந்த் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கௌஷி, காலஞ்சென்ற கிருபாகரன், கௌரி, கிருஜா, யசோ ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Chapel Ridge Funeral Home
www.tamilthakaval.org
