திருமதி. தவராசா உமாதேவி
தோற்றம்: 03 மார்ச் 1942 - மறைவு: 04 மே 2026
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு நீர்வேலியை வசிப்பிடமாகவும், தெஹிவளை புகையிரத நிலைய வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவராசா உமதேவி அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதிக்கிரிகைகள் 06-05-2026 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
