டாக்டர். தேவகி யோகராஜா
தோற்றம்: 08 நவம்பர் 1954 - மறைவு: 07 பெப்ரவரி 2026
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Harrow - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவகி யோகராஜா அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர் - இராசலட்சு தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அகல்யா, அஷாயினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
வாமதேவா, செல்வரட்ணம், மகாதேவா, ஜெயதேவா, கருணசாலதேவ, வாசுதேவா ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5.00 - 7.00 மணி வரை Divinity Funeral Care (209, Kenton Road, HA3 0HD) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் St. Marylebone Crematorium (N2 0SE) இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
