Late. Thillaiyambalam Jeyamanidevi

Thillaiyambalam Jeyamanidevi

Date of Birth: 03 November 1951 - Deceased: 23 December 2024

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். தில்லையம்பலம் ஜெயமணிதேவி அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (மாசிலாமணி மாஸ்டர்) - கமலாட்சி அம்மா தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான மணிவாசகர், ஞானானந்தன், சோமஸ்கந்தர் மற்றும் மணிமேகலாதேவி, சந்திரபாலர், பரமானந்தர் ஆகியோரின் சகோதரியும்,

சற்குணேஷ்வரி, ஞானசோதி, ரதிதேவி, காலஞ்சென்ற இராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இல-15/14, சங்கிலியன் வீதி, நல்லூரில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2024 05:00)