திரு. தில்லையம்பலம் ரவிச்சந்திரன்
தோற்றம்: 17 டிசம்பர் 1956 - மறைவு: 17 ஏப்ரல் 2026
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Hannover - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் ரவிச்சந்திரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - செல்வமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சித்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனார்த்தனன், திபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன் (நோர்வே), காலஞ்சென்றவர்களான கலாவதி, இளங்கோவன் மற்றும் ஜெனனி (கனடா), இராசேந்திரன் (இந்திரன் - அவுஸ்ரேலியா), சசிகலா (இலண்டன்), சிவகலா (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாலா(சகோதரம்):- +474 125 8603
ஜெனார்த்தனன் (மகன்):- +491 763 451 4209
திவாகரன் (மகன்):- +491 762 130 6259
www.tamilthakaval.org
