திருமதி. திருமஞ்சணம் செல்லத்துரை
தோற்றம்: 17 மே 1934 - மறைவு: 01 ஜூன் 2026
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. திருமஞ்சணம் செல்லத்துரை அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை கந்தையா கணபதிப்பிள்ளை - சின்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கனகசபை செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மாலினி (கனடா), பிரகலாதன் (லதன் மொபைல் டெக்ஸ் டெயில் ஸ்தாபனம், டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பூபாலரட்ணம் திகம்பரநாதன் (ரஞ்சன்- கனடா), தனுசியா பிரகலாதன் (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கணபதிப்பிள்ளை (சமாதியடைந்த ஓங்காரானந்த சரஸ்வதி), காலஞ்சென்றவர்களான நாராயணசாமி பாக்கியம், கந்தையா முருகுப்பிள்ளை, கந்தையா மயில்வாகனம், கந்தையா பாலசுப்பிரமணியம், இராசமாணிக்கம் தங்கநாயகம் மற்றும் கந்தையா பவளகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சங்கீத்- ஆர்த்தி (கனடா), லக்சுமி- உமையவன் (கனடா), கவ்தமி- விகாஷ் (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
லதுஸ்மி (டென்மார்க்), கிசொத்மி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
ரெஷா, கைரன், ரயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 - 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
லதன் (மகன்):- +454 073 7632
ரஞ்சன் (மருமகன்):- +1 647 971 4089
www.tamilthakaval.org
