திரு. திருநாவுக்கரசு சாந்தரூபன்
தோற்றம்: 03 ஜூன் 1975 - மறைவு: 23 ஜூன் 2026
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வட்டக்கட்சி, பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. திருநாவுக்கரசு சாந்தரூபன் அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு - முத்துலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
நந்தினி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவாயினி (கனடா), சானுயா (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ,
சாந்தகுமார், சாந்தினிதேவி (இலங்கை), சதீஸ்குமார் (சுவிஸ்) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
நந்தினி (மனைவி):- +1 437 331 8479
சாந்தன் (சகோதரன்):- +94 77 626 4870
சசி (சகோதரன்):- +41 78 945 3171
www.tamilthakaval.org
