திரு. தியாகராசா கனகசபை

(இளைப்பாறிய ஆசிரியர்)

தியாகராசா கனகசபை

மறைவு: 13 ஜூலை 2025

யாழ். நல்லூர் இராஜ வீதியை பிறப்பிடமாகவும்,  கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை தியாகராசா 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவானி அவர்களின் அன்புக் கணவரும்,

வத்சலா (இலண்டன்), வனிதா (இலண்டன்), வாசுகி (கனடா), நிஷாங்கன் (யாழ்ப்பாணம்)  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நடராஜா (சீனி), சிவராஜா (சுவிஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

யோகேந்திரன் , ஜெயக்குமார், தயாளன், லவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேரன், தாரணி, வர்ஷினி, தஸ்வினி, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2025 04:00)