திரு. துரைச்சாமி இராஜேஸ்வரன் (ராசுகுட்டி)

துரைச்சாமி இராஜேஸ்வரன் (ராசுகுட்டி)

தோற்றம்: 02 நவம்பர் 1969 - மறைவு: 02 டிசம்பர் 2024

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி இராஜேஸ்வரன் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி-வரலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

யோகரட்ணம்-நித்தியலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

குமுதினி (சூட்டி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வினித், அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் Haus der Trauer Bestattungen Melzner GmbH Bahnhofstraße (291, 44579 Castrop-Rauxel, Germany) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2024 05:00)