திருமதி. வாசுகி ஜெயராமன்
தோற்றம்: 07 ஜூன் 1972 - மறைவு: 30 நவம்பர் 2024
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுகி ஜெயராமன் அவர்கள் 30-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்-யோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஜெயராமன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்ஜே அவர்களின் அன்புத் தாயாரும்,
துஷ்யந்தன், கஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 PM - 9:00 மணி வரையும், 04-12-2024 புதன்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
