திரு. வடிவேல் கணேஷ் இளங்கோ செட்டியார்
தோற்றம்: 30 செப்டம்பர் 1959 - மறைவு: 01 ஏப்ரல் 2025
கொழும்பு-12 இல-144, ஶ்ரீமத் பண்டாரநாயக்க மாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் கணேஷ் இளங்கோ அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பெருமாள் வடிவேல் - பாப்பம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பிரியதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
மகாஷ்காந்தன், சண்வதீசன், வித்யாதக்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முருகேஷ், வரதராஜன், காலஞ்சென்ற ஶ்ரீனிவாஸ், சிவாநந்தன் (ஐக்கிய அமெரிக்கா), மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-04-2025 வியாழக்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
