செல்வன். வைஷ்ணா திருநாவுக்கரசு

(யாழ் இந்துவின் மைந்தன்)

வைஷ்ணா திருநாவுக்கரசு

மறைவு: 16 ஆகஸ்ட் 2026

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வன். திருநாவுக்கரசு வைஷ்ணா அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கழமை திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - மனோன்மணி தம்பதியினர், காலஞ்சென்ற கதிர்வேலு - பார்வதி தம்பதியினர்களின் அன்புப் பேரனும்,

திருநாவுக்கரசு - கவிதா தம்பதியினரின் தவப் புதல்வரும்,

அஞ்சனாவின் பாசம் நிறைந்த அன்பு சகோதரனும்,

முருகேந்திரன் - கேதினி தம்பதியினரின் ஆசை மிகு மருமகனும்,

புண்ணியபாலன் தமயந்தி, சந்திரபாலன் தேவரதி, கதிர்வேலு யோகேஸ்வரன் ஆகியோரின் மருமகனும்,

கோணேஷ்வரன் லலிதா தேவி, ஜேசீலன் ஊசாந்தினி தம்பதிகளின் அன்பு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அரசடி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் அரனார் அடியில் தீயில் சங்கமாவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2026 00:00)