திரு. வைத்தியலிங்கம் கதிர்காமநாதன்

வைத்தியலிங்கம் கதிர்காமநாதன்

மறைவு: 10 அக்டோபர் 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. வைத்தியலிங்கம் கதிர்காமநாதன் அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு வைத்தியலிங்கம், பாக்கியம் வைத்தியலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சவுந்தராதேவி கதிர்காமநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மேந்திரநாதன், கமலினி, ஜெயந்தினி, சத்தியேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தன், பிரபா, ரோஜினி ஆகியோரின் வளர்ப்புத் தந்தையும்,

இன்பரதி, சிவகுருநாதன், காலஞ்சென்ற அசோகன், அகல்யா, வினிதா, வினோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரவணா, சரண்யா, மயூரி, தரன், அருண், நிஷா, அஜன், வருண், கேசவி, சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அமீலியா, ஃப்ரெயா, ஏடன், ஆரியன், ஆதிரா, ஜக், கலீனா ஆகியோரின் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான தங்கலக்ஷ்மி, சிவானுகூலம், வல்லாம்பிகை, பேரின்பநாயகம் மற்றும் இராமநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், குகலட்சுமி, கோகிலலட்சுமி, கணேசநாதன், மோகனா, ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், தேவதாசன், கனகசபாபதி மற்றும் தேவிகா, இந்திராணி, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராஜா, கீதா, காலஞ்சென்ற ரவீந்திரா, வரதை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2026  [மாலை 4:00 - இரவு 8:00 மணி]

புதன்கிழமை, 14 அக்டோபர் 2026  [மாலை 4:00 மணி - இரவு 8:00 மணி]

Shanti Funeral Services

184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom

சடங்கு:-

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2026 [மதியம் 1:00 மணி - பிற்பகல் 3:00 மணி]

தகனம்:-

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2026  [பிற்பகல் 3:00 மணி]

Hendon Cemetery & Crematorium North Chapel

 

Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கண்ணன் (மகன்):- +44 795 647 1219
கமலினி (மகள்):- +44 795 628 0070
ஜெயந்தினி (மகள்):- +44 790 099 8225
சத்தியன் (மகன்):- +44 788 418 4498

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2026 02:18)