திரு வைத்திலிங்கம் தனபாவசிங்கம்
தோற்றம்: 21 ஜூன் 1935 - மறைவு: 24 அக்டோபர் 2026
சுண்ணாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கடந்த இருபது ஆண்டுகளாகப் பிரித்தானியாவில் வசித்து வந்தவருமான திரு. வைத்திலிங்கம் தனபாவசிங்கம் அவர்கள், 24.10.2026 அன்று தனது சொந்த ஊரான சுண்ணாகத்தில் சிவபதம் எய்தினார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாலமுரளி (சுவிஸ்):+41 78 840 4019
சுயாதரன் (லண்டன்:+44 785 388 5100
கீதா (லண்டன்):+44 780 715 4378
சுபா (லண்டன்):+44 735 909 5844
www.tamilthakaval.org
