திரு. வைத்திலிங்கம் தர்மகுலசிங்கம்
மறைவு: 03 மார்ச் 2026
யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், Alperton - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வைத்திலிங்கம் தர்மகுலசிங்கம் அவர்கள் 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - சுந்தரம்மா தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற தியாகராஜா – சந்திரசோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் பாசமிகு கணவரும்,
சரன், திவ்வியா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
தனலட்சுமி (கொழும்பு), காலஞ்சென்ற கனகம்மா, லோகாம்பிகை (தாவடி), காலஞ்சென்ற கனகசிங்கம் (MPCS – காரைநகர்), அரியமலர் (சோதிமாளிகை – நீலிப்பந்தனை), தனபாலசிங்கம் (VTS – கந்தானை), உருத்திரசிங்கம் (பிரான்ஸ்), காலஞ்சென்ற வன்னியசிங்கம் (பிரான்ஸ்), புஸ்பமலர் (சுன்னாகம்), சோதிமலர் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியராணி (கனடா), கவிதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 - 4.00 மணி வரை Hendon Cemetery and Crematorium (Holders Hill Road, London, NW7 1NB) இல் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
