பிரம்மஸ்ரீ. வைத்தியநாதகுருக்கள் ஞானசுந்தரசர்மா
Bramma Sri Vaithiyanatha Kurukkal Gnanasundara Sharma
தோற்றம்: 13 ஜூலை 1951 -
மறைவு: 21 ஆகஸ்ட் 2026
Date of Birth: 13 July 1951 -
Deceased: 21 August 2026
யாழ் புத்தூர் ஞானவைரவகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரும் யாழ் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி பழைய மாணவனும், ஆசிரியரும், கணித ஆசானும், கொழும்பு/ பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ஓய்வு நிலை ஆசிரியருமான பிரம்மஸ்ரீ. வைத்தியநாதகுருக்கள் ஞானசுந்தரசர்மா அவர்கள் இன்று 21-08-2026ம் திகதி வெள்ளிக்கிழமை வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான புத்தூர் வைத்தியநாதக் குருக்கள் தம்பதிகளின் மகனும்,
ஸ்ரீமதி. சகுந்தலா அவர்களின் கணவரும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Mr.V.Gnanasundaram, a native of Puttur Jaffna near the Vairavar Temple and resident of Wellawathai Colombo, peacefuly passed away on Friday 12st August 2026.
He was the beloved husband of Mrs Sakunthal,
lovinf father of Prasanna and Themathuran(Mathu),
beloved father in law of Prathaban and Missy,
And much loved Grand father of Prasitha, Pranov, Pranesh and Callan Gnanasundaram.
His remains will be lie for viewing at Mahinda Funeral Parlour, Mount Lavinia from 9:00 am, on sunday, 23rd August 2026. The final rites and religious observances will be held on same day, followed by cremation at the Mount-Lavinia general Cemetery.
May his soul rest in peace
www.tamilthakaval.org
