திரு. வல்லிபுரம் அருந்தவன் (சின்னதம்பி)

வல்லிபுரம் அருந்தவன் (சின்னதம்பி)

தோற்றம்: 16 மார்ச் 1947 - மறைவு: 25 ஆகஸ்ட் 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், இல-20B, 11ஆம் ஒழுங்கை கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் அருந்தவன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்லிபுரம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

நமசிவாயம் - தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுவேந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

மிருஸ்னியின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி, பரமேஸ்வரி, வில்வராணி, இந்திராணி, கமலேஸ்வரி, புஸ்பராணி, காலஞ்சென்ற தருமராஜா, செல்வராஜா, சிவக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-08-2025 புதன்கிழமை அன்று புஞ்சி பொரளை லங்கால மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2025 04:00)