திரு. வல்லிபுரம் நவலோகநாதன் (லோகன் சேர்)
(விஞ்ஞான ஆசிரியர் - ஆவரங்கால் நடராஐ இராமலிங்க வித்தியாலயம், அச்சுவேலி மத்திய கல்லூரி, முன்னாள் துணை முதல்வர் - ஆவரங்கால் மகாஜனா வித்தியாலயம்)
தோற்றம்: 08 செப்டம்பர் 1964 - மறைவு: 30 அக்டோபர் 2025
யாழ். கப்பூதுவை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் நவலோகநாதன் அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
கந்தசாமி- லட்சுமிபிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
ஜெகதாம்பாள் (இளைப்பாறிய ஆசிரியை - ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்) அவர்களின் அன்பு கணவரும்,
ஜதுர்சன் (B. Pharm Hons & MBA in Health Care-இலண்டன்), சுவேதா (Bsc Physical Science-இலண்டன்), வினுஷன் (Executive Assistant-Commercial Bank Jaffna & Bsc (Hons) Information Technology (Reading-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நற்குணராஜா (இலண்டன்), பாக்கியநாதன் (Thurkga Crazer - இலங்கை), மன்மதநாதன், இந்துமதி, அருள்மதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சௌமியா, வினோத் ஆகியோரின் அன்பு மாமனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
Vithusan (மகன்):- +94 77 526 3630
Jegathambal (மனைவி):- +94 77 845 1962
www.tamilthakaval.org
