திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் (பெரியதங்கச்சி)
மறைவு: 03 ஆகஸ்ட் 2025
யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேதநாயகி சிறிதரன் (பபி), சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு தாயார் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 - 5:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G) இல் நடைபெற்று, அதே தினம் உடலம் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
