திருமதி. வனதராணி ஸ்ரீரவீந்திரா (வனஜா)

வனதராணி ஸ்ரீரவீந்திரா (வனஜா)

தோற்றம்: 24 அக்டோபர் 1964 - மறைவு: 20 டிசம்பர் 2025

யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. வனதராணி ஸ்ரீரவீந்திரா அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் துரதிருஷ்டவசமாக அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராசா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு. திருமதி. இராசரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

ஸ்ரீரவீந்திரா (பேரதேனியா பல் சிகிச்சை, செல்வரத்தினம் நிலையம் – யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சரணிஞர் (வைத்தியர் – யாழ். போதனா வைத்தியசாலை), லக்ஷக்ஷியன் (பல் மருத்துவ மாணவன் – இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவநேசன் (பிரான்ஸ்), சுபநேசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பான சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது மூளாய் இல்லத்தில் இடம்பெற்று, திருவுடல் மூளாய் பித்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2025 00:00)