திருமதி. வசந்தகோகிலம் சண்முகசுந்தரம்

வசந்தகோகிலம் சண்முகசுந்தரம்

தோற்றம்: 04 ஜூன் 1949 - மறைவு: 10 செப்டம்பர் 2026

யாழ். இல- 29, ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வசந்தகோகிலம் சண்முகசுந்தரம் அவர்கள் 10-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் - இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிட்ணசாமி - தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Eng. கிட்ணசாமி சண்முகசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயவதனி - விமலாதேவி தய்பதியினரின் அன்புச் சகோதரியும்,

திருச்செல்வி (ஓய்வு பெற்ற ஆசிரியை), திருமலர் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - யாழ். மாவட்ட செயலகம்), திருக்குமரன் (சிரேஷ்ட விரிவுரையாளர் வவுனியாப் பல்கலைக்கழகம்), திருவேணி (ஆசிரியை -யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

வைத்திய கலாநிதி துஷ்யந்தன் (சுகாதார வைத்திய அதிகாரி - காரைநகர்), கிருபாகரன் (ஆசிரியர் - நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி), தசாயினி (ஆசிரியை), கிருஷ்ணமேனன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமியாரும்,

வைஷ்ணவி (மருத்துவபீடம் - யாழ். பல்கலைக்கழகம்), பிரசாந்தன் (மருத்துவபீடம் - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்), பிரசன்னன் (Computer Science - University of Colombo ), ஹரிசினி (Aircraft Maintenance Engineering - KDU), ஹேமிதா (கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம்), ஆரணி (வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), ஆருத்ரன் (யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), அருணியா (வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2026 00:00)