திருமதி. வசந்தி ஜெயபாலன்
தோற்றம்: 11 ஏப்ரல் 1959 - மறைவு: 28 பெப்ரவரி 2026
யாழ். கச்சாய் றோட், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தி ஜெயபாலன் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இந்து முறைப்படி சடங்குகள் (Hindu Rituals):-
திங்கள், 9 மார்ச் 2026 [10:30AM-12:30PM (UK Time)]
Aldersbrook Bowls Club
34 Aldersbrook Road,,
London, E12 5DY வளாகத்தில் இடம் பெறவுள்ளது.
**குறிப்பு**
இங்கு பார்க்கிங் வசதி இல்லை. தயவுசெய்து தெரு பார்க்கிங்கைப் (Street Parking) பயன்படுத்தவும்.
தகனக் கிரியைகள் (Followed by Cremation):-
பிற்பகல் [1:15 PM : 2:15PM (UK Time)]
City of London Cemetary and Crematorium
Aldersbrook Road,
London, E12 5DY இல் நடைபெறவுள்ளது.
இறுதி நிகழ்வுகள் இடம்பெறும் இடத்தில் One-சைட் (One-Side Parking) பார்க்கிங் உள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
