திரு. வீரகத்தி கோபாலகிருஸ்ணன்

(ஓய்வுபெற் கூட்டுறவுச் சங்க முகாமையார்)

வீரகத்தி கோபாலகிருஸ்ணன்

தோற்றம்: 21 மார்ச் 1950 - மறைவு: 17 ஜனவரி 2024

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி கோபகிருஸ்ணன் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி - ஞானகலாவல்லி தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சித்திரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தன் (பொறியியலாளர் - சிங்கப்பூர்), தர்சிகா (லண்டன்), சுகந்தன் (ஆசிரியர்- யா/ வேலணை சரஸ்வதி வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவித்திரா (பொறியியலாளர் - சிங்கப்பூர்), மனோகரன் (லண்டன்), திவ்வியாவந்தி (ஆசிரியர்- யா/ புங்குடுதீவு மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆயூஷன், நட்சத்திரா, தாரணா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இராசம்மா, குஞ்சுத்தம்பி, கைலாசபதி, கணேசமூர்த்தி, தங்கராணி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னரி வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2024 05:00)