திரு வீரசிங்கம் இராஜா
(இளைப்பாறிய பிரதான புகையிரத நிலைய அதிபர்- யாழ்ப்பாணம், Retired Chief Station Master- Jaffna)
தோற்றம்: 06 டிசம்பர் 1932 - மறைவு: 12 ஏப்ரல் 2020
யாழ். வல்வெட்டி நெய்யம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இராஜா அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா(Malayan Pensioner) காந்தியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்.
சரஸ்வதிஅம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
பாலேந்திரன்(Dr. Veerasingam ஐக்கிய அமெரிக்கா), இரவீந்திரன்(பிரித்தானியா), விமலா(மகேஸ்வரி- பிரித்தானியா), வதனி(வதனேஸ்வரி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராஜா, செல்வராஜா, காலஞ்சென்ற சித்திரா, கௌரி, வசந்தா, விஜியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிம்மி, ரேணுகா, சிரோமி, யோகராஜன், குகன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, பார்வதிப்பிள்ளை, கதிரவேலு, தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
www.tamilthakaval.org
