திரு வேலன் சின்னத்தம்பி.

வேலன் சின்னத்தம்பி.

தோற்றம்: 22 பெப்ரவரி 1936 - மறைவு: 09 பெப்ரவரி 2020

யாழ். ஆவரங்கால் மேற்கு வங்கி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலன் சின்னத்தம்பி அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலன் ஐயாத்தை தம்பதிகளின் அன்பு மகனும்,

வேலுப்பிள்ளை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வப்பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

நாகராசா, தவராசா(சுவிஸ்), கிருஷ்ணராசா, பார்த்தீபராசா, ஸ்ரீவசந்தாதேவி(சுவிஸ்), யோகராசா, ஸ்ரீசந்திரவதனி, ஜீவராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பத்மாவதி(ஒய்வுநிலை ஆசிரியர்- யா/ ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி, புத்தூர்), திருக்குமாரி(சுவிஸ்), சுகன்ஜா, சோபனா, ராஜ்குமார்(சுவிஸ்), தர்சினி, ஜெயநந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்வராசா, புனிதவதி, காலஞ்சென்ற சின்னையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுசன், நிலக்சன், திலக்சனா, கபிர்தனா, அஜீவனா(சுவிஸ்), அஜிதன்(சுவிஸ்), நிருத்திகா, சங்கர்சன், தர்மிகா, ராதகி, ரங்கவி, யஸ்மிதன், யனோஸ்ரன், சஞ்சையன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சரோன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- ஜீவராஜா(கண்ணன்) - மகன்Address: Get Directionவங்கி வீதி, ஆவரங்கால் மேற்கு, யாழ்ப்பாணம்
 
தொடர்புகளுக்கு:-

ஜீவராஜா(கண்ணன்) - மகன் Mobile : +44 746 008 8437 
யோகராசா(ரசியன்) - மகன் Mobile : +94 77 616 4622 
லதா - மகள் Mobile : +41 79 940 3989 
தவராசா - மகன் Mobile : +41 79 32 5587 
கிட்டி - மகன் Mobile : +94 77 918 9480 
ரோசா - மகள் Mobile : +94 77 823 4174  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2020 02:18)