திரு. வேலாயுதெம்பிள்ளை

(அருஜீணா ஜூவல்லர்ஸ், ஹட்டன்)

வேலாயுதெம்பிள்ளை

தோற்றம்: 21 ஜூன் 1941 - மறைவு: 29 அக்டோபர் 2026

இல- 29, மெண்டிஸ் மாவத்தை, ஹட்டனை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. வேலாயுதெம்பிள்ளை அவர்கள் 29-10-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், லக்ஷமி அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

புஷ்பலீலா, சிவகுமார், Dr. ஜெயகுமார், தேவகுமார் (சசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலேந்திரகுமார் (அரதாஸ் – பட்டாண), கிருஷ்ணவேணி, Dr. விஜயஜோதி (பிரியா), காஞ்சனா ஆகியோரின் அன்பான மாமனாரும்,

ஜெனார்த்தன், துவராகா, கிருஷிகேஷ், ஸ்வாகீஷ், திவ் தண்யா, சிவ் பிரணவ், சிவ் பிரித்வி, திரிநேத்ரா, திரிதிக் ஆதித், சம்ஸ்கிரிதி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

ரேய்னாஷ், ஷான்விகா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, கொட்டகலை கொமர்ஷல் மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

**************

In Loving Memory

Mr. Velayutham Pillai passed away peacefully on Thursday, 29 October 2026.

He was the beloved husband of Mrs. Lakshmi Ammal,

And the loving father of V. Pushpaleela, V. Sivakumar, Dr. V. Jayakumar, and V. Devakumar (Sasi).

He was the affectionate father-in-law of N. Balendrakumar (Arathas – Pattana), S. Krishnaveni, Dr. Vijayajothi (Priya), and D. Kanchana.

He was the loving grandfather of Janarthan, Thuvaraka, Krishikes, Swagheesh, Div Thanya, Shiv Pranav, Shiv Prithvi, Trinetra, Trithik Adith, and Samskrithi,

And the doting great-grandfather of Reinash and Shanvika.

His mortal remains will lie in state at his residence, No. 29, Mendis Mawatha, Hatton, for relatives, friends, and well-wishers to pay their final respects.

The funeral rites will take place on Sunday, 01 November 2026, at 10:00 AM, following which the mortal remains will be taken to the crematorium.

The family, relatives, friends, and well-wishers, deeply saddened by the passing of the deceased, cordially invite you to attend the funeral rites and pay your final respects.

தொடர்புகளுக்கு:

சிவகுமார்:- +94 71 777 7958
Dr. ஜெயகுமார்:- +61 499 915 563
தேவகுமார் (சசி):- +94 77 791 8995
பாலேந்திரகுமார்:- +94 77 696 8961

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2026 00:00)