திருமதி. வேலாயுதப்பிள்ளை மங்கையற்கரசி (இரத்தினம்)
தோற்றம்: 06 அக்டோபர் 1948 - மறைவு: 12 செப்டம்பர் 2025
யாழ். மீசாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலாயுதப்பிள்ளை மங்கையற்கரசி அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - தெய்வானைபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வோலாயுதப்பிள்ளை (ஓய்வு பெற்ற கிராமசேவகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தவரூபி (கனடா), தயாளன் (ஆசிரியர் - மண்டைதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பகீரதன் (கனடா), வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீனா (கனடா), கஸ்தூரி (கனடா), பூர்விகன், தகீசன், தபீசன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
