திருமதி. வேலு பொன்னாச்சி
தோற்றம்: 14 மே 1942 - மறைவு: 01 பெப்ரவரி 2025
வத்தளை, எந்தளை (பன்சல முன்னால் வீதி பண்ட் ரோட் ) முத்துராஜவல மாவத்த 58/5 , சென் செபஸ்தியார் லேன் இல் வசித்து வந்த திருமதி. வேலு பொன்னாச்சி அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நண்பகல் 12.30 மணியளவில் வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
