திரு. வேலுப்பிள்ளை ஆறுமுகம்

வேலுப்பிள்ளை ஆறுமுகம்

தோற்றம்: 10 பெப்ரவரி 1944 - மறைவு: 09 ஆகஸ்ட் 2024

யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும், செல்வா நகர் மன்னாரில் வசித்து வந்தவருமாகிய திரு. வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பாக்கியவதியம்மா, பசுபதி, உருக்குமணிதேவி, கணபதிப்பிள்ளை, குணபாலசிங்கம், ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் செல்வநகர்-மன்னார் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2024 04:00)