திரு. வேலுப்பிள்ளை இராசரத்தினம்
(முன்னாள் துறைமுக அதிகார சபை ஊழியர்)
தோற்றம்: 26 ஜனவரி 1931 - மறைவு: 14 மார்ச் 2022
யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசா அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், நவரட்ணம், சிவபாக்கியம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகநாதன், வைகுந்தவாசன், கோகுலதாசன் (மாவட்ட விவசாய பணிப்பாளர் மாவட்ட செயலகம், முல்லைத்தீவு), வரதராஜன் (ஊழியர் தொழில் திணைக்களம், திருகோணமலை), சத்தியசீலன் (ஐக்கிய அமெரிக்கா), சத்தியவாணி, கலைவாணி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைவாணி, மாலினி, சுபோதினி (ஆசிரியை- தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி), சிவசந்திரவதனி (ஆசிரியை), பதுமினி, தமிழழகன், திருமுருகானந்தம் ஆகியோரின் மாமனாரும்,
சரூபன், ராஜீவன், சங்கீதா, நிரோஷா, சங்கீர்த்தனன், கிஷோத்தனன், பிரியங்கா, பிருத்விராஜன், கிருஷாந், யதுர்ஷனன், ஸ்ருதிவாசினி, சப்தவி, ஹரிவக்ஷன், நிலானி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஷ்விந், அக்ஷயா, அபர்ணா, கிர்ஷான், ஆதிரன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இல. 32A/7 மத்திய வீதி உவர்மலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Velupillai Rajaratnam, who was born in Arali North, Vaddukoddai, Jaffna, and lived in Uvarmalai, Trincomalee, passed away peacefully and was embraced by God on Monday, 14 March 2022.
He is the beloved son of the late Velupillai and Sellamuthu.
Loving son in law of the late Sinnarasa and Arulammah.
Beloved husband of Sarojinidevi.
Ever loving father of Yoganathan (deceased), Vaikunthavasan, Kokulathasan (Regional Agricultural Director, Regional Secretariat, Mullaithivu), Varatharajan (Officer, Labor Department, Trincomalee), Sathiyaseelan (USA), Sathiyavani and Kalaivani (USA).
Loving father in law of Kalaivani, Malini, Subhothini (Teacher- Uvarmalai Vivekananda College), Sivachandravathani (Teacher), Pathumini, Thamilalagan and Thirumuruganantham.
Affectionate grandfather of Sharuban, Rajivan, Sangeetha, Nirosha, Sangeerthanan, Kishothanan, Priyanka, Prithvirajan, Krishanth, Yathurshanan, Sruthivasini, Sapthavi, Harivakshan and Nilani.
Dearly loving great grandfather of Sashwinth, Akshaya, Aparna, Kirshan, Athiran and Athira.
His final rites functions will be conducted at his residence at No. 32A/7 Center Street, Uvarmalai, on Tuesday, 15 March 2022, followed by Cremation at around 4:00 PM at the Trincomalee Hindu Cemetery.
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by: The Family
www.tamilthakaval.org
