திரு. வேலுப்பிள்ளை சிவராசா
(ஓய்வு பெற்ற அதிபர் - கோண்டாவில் இராமகிருஷ்ணா வித்தியாலயம் மற்றும் முன்னாள் தலைவர் - இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாணம்)
தோற்றம்: 22 பெப்ரவரி 1939 - மறைவு: 27 மே 2026
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சிவராசா அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
செல்வநாயகி ஓய்வுபெற்ற ஆசிரியர். கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கலையரசி (கனடா), எழிலரசி (SSDT RDHS Office - கிளிநொச்சி), அன்பரசி (MSO - மருத்துவ திணைக்களம் வடக்கு மாகாணம்) ஆகியோரின் தகப்பனாரும்,
தேசிகநாதன், ஸ்ரீதத்தாத்திரேயநேசன் (செயலாளர் - Yuthies Designers (Pvt) Ltd), பிரதிபன் (நிர்வாக உத்தியோகத்தர் - வலயக் கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சண்முகசுந்தரம் பரமேஸ்வரி அம்மா மற்றும் தேவாமிர்தம், காலஞ்சென்றவர்களான ஜெயராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யுவேதா ( உரிமையாளர் - Yuthies Designers Pvt Ltd.), சரண்யா (கனடா), திவ்யநேசன் (Faculty of Agriculture University of Jaffna), மானசி (SLIIT -மாபலபே), சாருஜன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28-05-2026 வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 27, துர்க்கையம்மன் கோவிலடி,
கோணாவளை ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
