திரு. வேதவனம் குமாரசாமி

வேதவனம் குமாரசாமி

தோற்றம்: 08 ஜனவரி 1927 - மறைவு: 16 டிசம்பர் 2020

ஐயனார் வீதி, கல்வயல், சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  வேதவனம் குமாரசாமி அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான வேதவனம் சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ் சென்ற தம்பு - பாக்கியத்தின் மருமகனும்,
 
காலஞ் சென்ற பூபதியின் பாசமிகு கணவருமாவார்,
 
காலஞ் சென்ற முருகேசு, ஆறுமுகம், பொன்னையா, இரத்தினம், மாணிக்கம், மார்க்கண்டு, ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ் சென்ற பாலசிங்கத்தின் மைத்துனரும்,

இளங்கோ (முன்னாள் வட மாகாணப் பணிப்பாளர் ஸ்ரீலங்கா), மகேந்திரன் (முன்னாள் திட்டப் பணிப்பாளர் GACDO), சிவஞான சுந்தரம் (ரூடா பன்முக வர்த்தகம்), கணேசமூர்த்தி, அமல் பஞ்சகல்யாணி, நித்ய கல்யாணி (கணக்காளர் அமெரிக்கா ) மங்கள கல்யாணி (விரிவுரையாளர் - கல்வியியற் கல்லூரி - பொலநறுவை) ஆகியோரின் அன்புத் தந்தையும் ,
 
நிர்மலா, கமலவேணி, மோகனலதா, சசிமுகுந்தன்( மருத்துவதாதி அமெரிக்கா), சிவநேசன் (யாழ்-மாநகரசபை) ஆகியோரின் மாமனாரும்,

அம்ஜினா (பிரான்ஸ்), அகல்யா (கணக்காளர் - கொழும்பு ), கஸ்தூரி, சுமன், (விவசாய போதனா ஆசிரியர் - வவுனியா ), சுயேன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்), காயத்திரி, மாதுரி (மேர்ச்சன்ட் வங்கி ), பிரணவன் (உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவன் ) அர்ச்சனா, அஜய் (அமெரிக்கா), அஞ்சலி (அமெரிக்கா), யானவி  , நவநீதன் (உதவிக் கல்விப் பணிப்பாளர் -
மன்னார் ) மகேந்திர ராஜ் (LOLC முகாமையாளர் ) ஹேமசிந்துஜா (உதவிச் செய்லாளர் - பொதுச்சேவை ஆணைக்குழு) நிருபன் ஆகியோரின் பேரனும் பிரனித், நவநீத், யுக்திகா, அஸ்விகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் அவரது இல்லத்தில் நடாத்தப்பட்டு பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக நாளை 18-12-2020, வெள்ளிகிழமை காலை 10.00 மணிக்கு  சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

+94 77 774 8511
+94 77 235 9534
+94 77 454 3223
+94 77 345 3299


பூபதி :
 
ஐயனார் வீதி கல்வயல்
சாவகச்சேரி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2020 04:39)