திரு வேதவனம் மகாலிங்கம்
(ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்)
மறைவு: 18 நவம்பர் 2019
யாழ்.சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும்,கனடா ,Scarboroughஐ
வசிப்மிடமாகவும் கொண்ட வேதவனம் மகாலிங்கம் அவர்கள் 18-11-2019ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,காலஞ்சென்ற வேதவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தியாகராஜா இரத்தினவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கமணி சண்முகநாதன் (மணி அக்கா-கனடா) அவர்களின் அன்பு மாமாவும்
பபீந்திரா(இலங்கை),சசீந்திரன்(அவுஸ்திரேலியா),யசோதரன்(கனடா)
ரூபேந்திரன்(கனடா),லலீந்திரா(கனடா),நகுலேந்திரன்(பாபு கனடா), ஆகியோரின்
அன்புத் தந்தையும்,
ரவீந்திரன்(இலங்கை),மைதிலி(அவுஸ்திரேலியா),பத்மதேவி9கனடா),புஸ்பவாணி(கனடா),
கேசவன்(கனடா),தர்ஷாயினி(கனடா)ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருப்பதியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
அகல்யன் -பிரியவதனி, அபிநயன், ஆரணி, ஆருதி, ஜீவகன், யனுசா, யசித்திரா, யக்ஷாயினி, ரம்யா- சுகிதன், றனோஜன், றதுசன், கஜானனன், லக்ஷிகா, அக்ஷயா, அவந்திகா, அஸ்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday,24 Nov 2019 - 5.00PM-9.00PM
Monday,25 Nov 2019- 8.00AM-9.00AM
Chapel Ridge Funeral Home
8911,Woodbine Ave,Markham, ON L3R 5G1,Canada
கிரியை:-
Monday25 Nov 2019 9.30 AM-11.30AM
Chapel Ridge Funeral Home
8911,Woodbine Ave,Markham, ON L3R 5G1,Canada
தகனம்:-
Monday,25 Nov 2019 12.00PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 ,Woodbine Ave,Gormley,ON L0H 1 G0,Canada
தொடர்புகளுக்கு:-
பபி-மகள்-94 21 2230290
சசி-மகன்-+61 29 861 0023
யசோ-மகன்-+1 416 499 2915
ரூபன்-மகன்-+1 647 478 3125
லலீ-மகன்-+1 647 847 1136
பாபு-மகன்+1 647 893 7229
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2019 13:43)
