திரு. விக்னேஷ்வரன் விஷாந்த்

(கணனிப் பொறியியலாளர்)

விக்னேஷ்வரன் விஷாந்த்

தோற்றம்: 09 ஆகஸ்ட் 1989 - மறைவு: 22 மே 2025

யாழ். கொக்குவில் மேற்கு இல-38/16, சொர்ணவடலி ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. விக்னேஷ்வரன் விஷாந்த் அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விக்னேஷ்வரன் - ஞானகௌரி தம்பதியினரின் அருமை மகனும், 

நடராசா - சின்னம்மா (உடுப்பிட்டி), கதிரேசு - கற்பகம் (நயினாதீவு)  தம்பதியினர்களின் அன்புப் பேரனும்,

லோகேஸ்வரன் - யாழினி (இலண்டன்) தம்பதியினரின் பெறாமகனும்,

முறாரி முகுந்தன் - லோகேஸ்வரி (அவுஸ்திரேலியா), தேவதாஸ் - தேவயானி (மலேசியா) தம்பதினர்களின் ஆசை மருமகனும்,

மனோகரன் - ஜெயகௌரி (யாழ்ப்பாணம்), விஜயராஜன் - ரஞ்சிதகௌரி (கனடா), வசந்தகௌரி - நித்யகுமார் (இலண்டன்), ஜெயராஜ் - ஜெயந்தி (சுவிஸ்), பாலரூபன் - யாழினி (கனடா), லிங்கராஜன் - யாமினி (இலண்டன்) தம்பதியினர்களின் பெறாமகனும்,

ரவீந்திரன் - சசிதா (கனடா) தம்பதியினரின் ஆசை மருமகன் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2025 04:00)