திருமதி. விஜயகுலநாயகி இராமலிங்கம்

விஜயகுலநாயகி இராமலிங்கம்

தோற்றம்: 27 டிசம்பர் 1947 - மறைவு: 18 மார்ச் 2021

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஜயகுலநாயகி இராமலிங்கம்  அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

பூமணி சின்னத்துரை  தம்பதிகளின்  பெறாமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், 

சிவராஜகுலேந்திரன் (லண்டன்), குமாரகுலசிங்கம்(கனடா), நிவேதிகா இலங்கைநாயகி (சுவிஸ்), தர்மகுலசிங்கம் (ராஜன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வினோதினி, கலாஜினி, மதியழகள், சுகந்தினி ஆகியோரின் மாமியாரும்,

மகேஸ்வரி, புவனேஸ்வரி,  பரமேஸ்வரி, காலஞ்சென்ற குலசபாநாதன், சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராஜா, சுமதி, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகநாதன், முருகப்பிள்ளை ஆகியோரின்  மைத்துனியும்,

ஜெருஷா, லொயிஷா, சாருஜன், சாயிஷா, வினஜன், ஆரியன், ஆராதனா, சௌமியா, அபிஷா, அலன், ஜொஷ்வா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  21-03-2021 மு.ப 08:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:30  மணியளவில் நல்லடக்க ஆராதனைக்கு பின்னர் கனத்தை கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
தர்மா (Rajan) Mobile : +94 77 695 3671 Mobile : +94 77 61 13784
Aaron சிவராஜகுலேந்திரன் - மகன் Mobile : +44 777 913 7829   
குமார் - மகன் Mobile : +1 416 671 7549
நிவேதிகா (Nona) - மகள் Mobile : +41 78 717 4680  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2021 03:30)