திரு. விஜயகுமார் நிருசன்
மறைவு: 29 நவம்பர் 2025
யாழ். உசன் - மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயகுமார் நிருசன் அவர்கள் 30-11-2025 சனிக்கிழமை அன்று மாரடைப்பால் இறையடி இணைந்தார்.
அன்னார், விஜயகுமார் - செல்வராணி தம்பதியினரின் அன்பு மகனும்,
விதுஷனின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரது ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறித்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பெற்றோர்:- +41 78 215 8187
விஜயலட்சுமி (மாமி):- +1 905 303 4866
விஜயகுலன் (சித்தப்பா):- +1 416 720 5215
விஜயரூபன் (சித்தப்பா);- +1 416 271 1763
விஜயகுமாரி (மாமி):- +1 416 845 8795
மரியதிரேசா (பெரியம்மா):- +94 76 452 5101
விஜயரட்ணம் (சித்தப்பா):- +94 77 119 9359
விஜயதாசன் (சித்தப்பா):- +94 77 617 6868
www.tamilthakaval.org
