திருமதி. விஜயநாதன் தங்கமுத்து

விஜயநாதன் தங்கமுத்து

மறைவு: 22 மார்ச் 2025

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயநாதன் தங்கமுத்து அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் சூரிச்சில் இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜயகுமார்(இலண்டணன்), இரத்தினகுமார்(சுவிஸ்,சூரிச்), திருமதி சி.ஜெயகுமாரி(இலண்டன்), திருமதி ம.உதயகுமாரி(கனடா), திருமதி சா.வனஜாகுமாரி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருமதி வி.சுபத்திரா,திருமதி.புனிதமலர், திரு.சிவகுமாரன்,திரு மனோகரன், திரு சாய்ரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷா, ஆனந்த்,சங்கீர்ணன், பகீர்ணன், கேதாராணி, செந்தூரன்-சிந்துஜா, சுகந்தி-சுபிதன், நிருத்திகா-ராம்கி, நிஷாந்தன், சகானா, கீர்த்தனா-கிரிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மாறனின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான திரு சந்திரசேகரம், திரு இரத்தினம், திருமதி செல்லமுத்து, திரு வேலுப்பிள்ளை(கனடா) மற்றும் திருமதி தேவரத்தினம்(சுவிஸ்-லுகானோ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திரு வி.முத்தையா, திருமதி சி.மகேஸ்வரி, திருமதி தையல்நாயகி, திருமதி ச.சிவபாக்கியம்(சுவிஸ்-லுசேர்ன்), பரமேஸ்வரி, கமலாதேவி, கமலாசனி(கனடா), சுந்தரலிங்கம், நடராசா(கொழும்பு), திரு பஞ்சாட்சரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

பார்வைக்கு:-
 
செவ்வாய்கிழமை 25-03-2025, புதன்கிழமை 26-03-2025 ஆகிய திகதிகளில் காலை10:00 மணி தொடக்கம் மாலை 4:30 மணிவரை
 
இடம்:- Kramatorium Nordheim, Kaferholzstrasse101,8046 Zurich(Bucheggplatz)

ஈமைக்கிரியைகள்:-
 
வியாழக்கிழமை 27-03-2025 காலை 9:00 தொடக்கம் நன்பகல் 12:00 மணிவரை
 
இடம்:- Kramatorium Nordheim, Kaferholzstrasse101,8046 Zurich(Bucheggplatz)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2025 01:16)