யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி சத்திரவாசவைப் பிறப்பிடமாகவும், கனடா pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜேந்திரன் விஜயம் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை விஜயம் - தங்கரத்தினம் (மலர்) தம்பதியினரின் அன்பு மகனும்,
ஜஸ்மிதா, வினுஷிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயமலர், விமலேந்திரன் (விமல்), விபுலராஜன் (விபுலன்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-10-2025 திங்கட்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
விஜயா (சகோதரி):- +1 416 836 5846
விமல் (சகோதரன்):- +1 416 725 0100
விபுலன் (சகோதரன்):- +1 647 760 2085
விஜிதா (சகோதரி):- +1 416 409 3932
காயத்ரி (மைத்துனி):- +1 647 712 1745
www.tamilthakaval.org

